AWS AI & ML Scholars
உலகளாவிய ரீதியில் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறையில் மாணவர்களை வலுப்படுத்துவதற்காக, AWS நிறுவனம் தனது AWS AI & ML Scholars Program எனும் விசேட செயற்திட்டத்தை தற்போது ஆரம்பித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சம் (100,000) கற்போருக்காக, எவ்வித கட்டணமுமின்றி (Free of charge) அடிப்படை AI கல்வியையும், திறன்களை மேம்படுத்தும் (Upskilling) வாய்ப்புகளையும் வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
View Course →